(Reading time: 35 - 69 minutes)

”ட்யூசனா உனக்கெதுக்கு நீதான் ஸ்கூல்லயே பர்ஸ்ட் ரேங்க் எடுப்பியே அப்புறம் என்ன”

”தாத்தா எனக்கில்லை என் பொண்டாட்டிக்கு”

”பொண்டாட்டியா”

”ஆமா இன்னிக்கு பேரன்ட்ஸ் மீட்டிங்ல டாலை பற்றி மேம் நிறைய கம்ப்ளையின்ட்ஸ் சொல்லிட்டாங்க இன்னும் 4 மாசத்துல எக்ஸாம் வருது அதுக்குள்ள அவள் படிக்கனும்.

அதனால அவளுக்கு ட்யூசன் வைக்கனும். நான் மேம்கிட்ட பேசிட்டேன், அ

...
This story is now available on Chillzee KiMo.
...

”நீங்க இந்த அளவுக்கு உயரத்திற்கு போவீங்கன்னு நினைக்கும் போது ஒருபக்கம் சந்தோஷமா இருக்கு ஆனா அதே சந்தோஷம் என்னால உங்களை நெருங்க முடியலையேன்னு நினைக்கும் போது கஷ்டமாயிருக்கு சித்தார்த்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.