Page 3 of 9
க்ளாஸ் ரூமிற்குள் வந்த திலோ அங்கிருந்த மற்ற குழந்தைகளை விநோதமாகவும் பயத்துடன் பார்த்தாள்.
அங்கிருந்த குழந்தைகளும் மிக அழகாக பொம்மை போல் வந்த திலோவை கண்டு சிரித்தனர். டீச்சர் அவளுக்காக ஒரு சின்ன சேரும், அதன் முன் சின்ன டேபிளும் வைக்க அதில் சித்தார்த் அவளை அழைத்துக் கொண்டு சென்று அந்த சீட்டில் உட்காரவைத்து அவளிடம்
”இங்க பாரு நீ இனிமேல இங்கதான் இருக்கனும் ஒழுங
...
This story is now available on Chillzee KiMo.
...
வரேன். இப்ப மீட்டிங் முடிஞ்சிடுச்சி கிளம்பலாம்” என கூறிவிட்டு செல்ல அவனும் அவர்களை அழைத்துச் சென்று வீட்டில் விட்டுவிட்டு தாத்தாவிடம் வந்தான்.
”தாத்தா ட்யூசன் வைக்கனும்” என்றான் திடீரென