Page 8 of 9
”அக்கா இது எதுக்கு”
“இந்த விசயத்தை நீ யார்கிட்டயும் சொல்லக்கூடாது, முக்கியமா உன் அக்காகிட்ட புரியுதா, ஏன்னா அவள் வேலை செய்ற இடம் சித்தார்த்தோடது, என்னை பத்தியும், என் காதலை பத்தியும் அங்க உளறிட்டாள்னா பிரச்சனை. அப்புறம் நிரந்தரமா நான் என் காதலை இழக்கனும்” என அவள் கவலையுடன் சொல்ல அவளது காதலை எண்ணி மெச்சியவன்
”அக்கா கவலைப்படாதீங்க உங்க காதல் கல்யாணத்தில முடிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ிலோவை கண்டதும் சிரித்துவிட்டு பேசலானார்கள்
”என்ன வேலைக்கா புதுசா”
”ஆமாம் சார்” என தன்னுடைய அப்பாயின்மென்ட் லெட்டர் நீட்ட அதை வாங்க மறுத்த சீனியர் அக்கவுண்ட் மேனேஜர் நமச்சிவாயம்.