(Reading time: 37 - 73 minutes)

“என்ன சாப்பிட்ட”

“மில்க்”

“மில்க் சாப்பிட்டியா சமத்துக்குட்டி” என அவளது கன்னத்தில் முத்தம் கொடுக்க பார்வதி அத்துடன் அங்கிருந்து நழுவினார். இருந்தால் தேவையில்லாமல் மறுபடியும் தன்னை ஏதாவது திட்டி வைப்பார்கள் எதற்கு வம்பு, நடக்கறவரை நடக்கட்டுமே என சுயநலமாக நினைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்றார்.

தன் தாய் சென்றதை கவனித்தவள் மெதுவாக பாட்டியிடம் ரகசி

...
This story is now available on Chillzee KiMo.
...

த்ன்னு சொல்லனும் ர் வராதா உனக்கு, சொல்லு சித்தார்த் சொல்லு”

”சித்தார்த்” என்றாள் கஷ்டப்பட்டு

அவள் சொல்லவும் அவனுக்கு அது பிடித்துப் போக அவளிடம் சென்று அருகில் அமர்ந்தவன் அவளிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.