(Reading time: 37 - 73 minutes)

”ஹாய்”

”ஓ ஹாய் நீங்களா” என கூறிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

”யாரை தேடறீங்க”

”இல்லை காலையில நீங்களும் நானும் ஒண்ணா ஆட்டோல வந்ததை பத்தி இந்த மோனி தப்பா பேசினா, இப்ப நீங்க என்கிட்ட பேசறத பார்த்தா இன்னும் என்னைப் பத்தி கேவலமா பேசுவா அதான் அவள் இருக்காளான்னு பார்த்தேன்”

”ஓ இது வேறயா சாரி”

”பரவாயில்லை அவங்கவங்க எண்ணங்கள் அவங்களுக

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் சிமெண்ட், செங்கல்லு, ஜல்லி, இரும்பு கம்பிகள் எல்லாமே போகுது.

அதை பார்த்துக்கறவன் குடோன் இன்சார்ஜர் சங்கர். இந்த முறை வேற யாரோ வீட்டை கட்டறதுக்கு இவருகிட்ட பணத்தைக் கொடுத்திருப்பாங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.