(Reading time: 37 - 73 minutes)

”ஆமாம் உங்க கிட்டதான் அவர் மேல இவ்ளோ உரிமையிருக்கறவங்க அவருக்கு கெட்ட பேர்ல வாங்கி தர்றீங்க அது மட்டும் சரியா”

”நாங்க எந்த கெட்ட பேரையும் வாங்கித்தரலை. நாங்க சும்மா சுத்தி பார்க்கத்தான் கம்பெனிக்கு வந்தோம்” என்றாள் லதா

”அப்படியா சுத்தி பார்க்க இதென்ன பொருட்காட்சியா”

”ஏய் ஒழுங்கா பேசு நாங்க நினைச்சா இப்பவே உன் வேலை காலி” என்றாள் மீனா

”ஓ அப்பட

...
This story is now available on Chillzee KiMo.
...

ருக்கனும்

ஒன்று கேன்டீன் சுரண்டல்

2வது அக்கவுண்ட் சுரண்டல் ரெண்டுமே என்னை பொறுத்தவரைக்கும் பெரிசா இருக்கு.

வேற ஏதாவது இருந்தா அதை பத்தியும் நான் கண்டுபிடிச்சி சொல்லனும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.