Page 8 of 11
“அவள் என்னை விரும்பறாளா இல்லை என் சொத்தை விரும்பறாளான்னு தெரியலை என்ன இருந்தாலும் சரி எனக்கு என் டால் இருக்கறப்ப இவள் தேவையில்லை எனக்கு” என்றான் கோபமாக சித்தார்த்
”அண்ணா போனவங்களை பத்தியே பேசறீங்களே, பாவம் உங்களுக்காகவே இருக்கறவங்களை ஏன் வெறுக்கறீங்க”
“இவள் எனக்காகவே இந்த கம்பெனிக்கு வந்து வேலைக்குச் சேர்ந்தா போல, அன்னிக்கு கோயில்ல இவளைப் பார்த்தப்ப எனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
பார்த்துக்கறது உன் பொறுப்பு எல்லை மீறாம நடந்துக்க சொல்லு அவளை”
”இல்லண்ணா கண்டிப்பா இல்லை நான் பார்த்துக்கறேன்” என கூறவும் சித்தார்த்தும் அங்கிருந்து சென்றுவிட வினோத் திலோவிடம் சென்றான்.