Page 7 of 11
அதுக்கு முதல்ல எனக்கு பாஸ்வேர்டு வேணும். நான் கேட்டதுக்கு தப்பான பாஸ்வேர்டு கொடுத்தாங்க, இந்த பொண்ணுங்க கேட்டாலாவது ஒரிஜினல் தருவாங்களா பார்க்கலாம்” என தன் மனதில் நினைத்துக் கொண்டாள் திலோ
அந்த 5 பெண்களும் அவள் சொன்ன வேலையை செய்ய ஒவ்வொருவரையும் சந்தித்தனர்
சீமா அக்கவுண்ட் மேனேஜர் நமச்சிவாயத்திடம் கேட்டாள், அவர் வேண்டுமென்றே மழுப்பலாக பதில் சொல்லி பாஸ்வேர்டு
...
This story is now available on Chillzee KiMo.
...
லாருக்கும் முன்னாடியா லவ் பண்றேன்னு சொன்னா, வெளிய பொது இடத்திலதானே சொன்னா அது எப்படி தப்பாகும் லவ்வுக்கும் இங்க வேலை செய்றதுக்கும் என்ன சம்பந்தம், லவ்வுங்கறது ஒருத்தருாட தனிப்பட்ட விசயம் அண்ணா”