(Reading time: 38 - 76 minutes)

”சரி அடுத்து இந்த மேக்ஸ் பாரு, இது கொஞ்சம் கஷ்டம் நல்லா கவனி 11 ப்ளஸ் 4 இசிகோல்டு 15” என்றான்

அவளும் அதே போல எழுதி அவனிடம் சொல்லிக் காட்டினாள்.

ஒவ்வொரு முறை சொல்லும் போது சித்தார்த் சொல்படி அவனுக்கு மரியாதையாக ”ங்க” சேர்த்தே உச்சரித்தாள்.

உதாரணத்திற்கு வாங்க சித்தார்த், உட்காருங்க, போங்க, இந்தாங்க என்பது வரை.  

அவள் இப்படி பேசுவதைக் கண்ட பாட

...
This story is now available on Chillzee KiMo.
...

கொண்டது போல் புலம்ப ஆரம்பித்தார்.

மனைவியிடம் சொன்னால் அவள் கவலை கொள்ளாமல் இருக்கிறாள்

சித்தார்த்திடம் பேசுவதற்கு முன்பே அவன் கேட்கும் கேள்விக்கு பதில் கூற முடியாமல் தடுமாறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.