(Reading time: 38 - 76 minutes)

”ஷூயுர் அங்கிள் என்ன விசயம்? டால் சம்பந்தமா ஏதாவதா சொல்லுங்க இல்லை உங்க சம்பந்தமான ஏதாவது பிரச்சனைன்னாலும் சொல்லுங்க, தாத்தா இருக்காரு சால்வ் செஞ்சிடுவாரு”

”அப்படியா சரி கேளு எனக்கு என் பொண்ணு வேணும்”

”புரியல அங்கிள் அவள் உங்க பொண்ணுதானே”

”என் பொண்ணா இருந்தா ஆனா இப்ப இல்லை”

”புரியல அங்கிள்”

”நீ என் பொண்ணை என்கிட்டயிருந்து பறிச்சிட்ட.

...
This story is now available on Chillzee KiMo.
...

ரத்தில் சித்தார்த்தும் அவளை அழைத்துக் கொண்டு வந்தவன் தெருவிலேயே நின்றுவிட்டான். அவளிடம்

”உன்னோட அப்பா அங்க இருக்காரு நீ போ”

”ஏங்க நீங்க வரலயாங்க”

”நான் வரமாட்டேன் நீ போ”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.