(Reading time: 38 - 76 minutes)

மத்தபடி அவளுக்காக சைக்கிள் வாங்கித் தந்தது, அவளது திறமையை மேம்படுத்துவதற்கு கேரம், செஸ், டென்னிஸ் என திலோ ஒவ்வொன்றையும் கற்று முடிக்க முடிக்க அவனும் அடுத்தடுத்த பயிற்சிகளில் அவளை ஈடுபடுத்தினான். அதற்காக அவளையும்  தன்னைப்போல உருவாக்க முயற்சிச் செய்தான்.

வகுப்பிலும் திலோ முதல் மதிப்பெண் பெறுவதற்காக அவன் அவளுடைய ட்யூசன் முடிந்ததும் மீண்டும் அவளுக்கு பாடங்களை சொல்லிக்

...
This story is now available on Chillzee KiMo.
...

தில் சொல்வதென தெரியாமல் நெளிவதையும் கைகளை பிசைவதையும் கண்டவன் மெதுவாக மகாதேவன் முன் அமர்ந்து பேசலானான்.

”என்ன அங்கிள் எனி ப்ராப்ளம்”

”சொன்னா மட்டும் என்ன தீர்த்து வைக்கப்போறியா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.