(Reading time: 38 - 76 minutes)

இரண்டு பேரின் வாக்குமூலங்களை கேட்டதும் சித்தார்த்துக்கு ஏதோ நெருடலாக தோன்ற அவன் ஆதியை பார்த்து

”ஆதி போ போய் நிஜமாவே கருணாகரன் பொண்ணுங்க வந்திருக்காங்களான்னு வாட்ச்மேன் கிட்ட விசாரி, போ அப்படியே வேற ஏதாவது பொண்ணு வந்திச்சான்னு கூட கேளு ஒரு வேளை பயத்துல ஆளை மாத்தி பார்த்து கத்தியிருப்பாங்க கிளம்பு”

”சரிண்ணா” என கூறிவிட்டு அவனும் சென்றுவிட சித்தார்த் விக்ரமிடம

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்ல எத்தனித்தவன் முன்பு திடீரென எதிரில் வந்து நின்றாள் லதா.

அவளை பார்த்ததும் வெறுப்புடன் அவளை கடந்து போக நினைத்தவன், அவள் வேண்டுமென்றே தன்னிடம் வந்து உரச அவனுக்கு அது பிடிக்காமல் போனது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.