(Reading time: 38 - 76 minutes)

அந்நேரம் பார்த்து திலோ எவ்ளோ நேரம்தான் ஆபிஸ் ரூமிலியே இருப்பது, சித்துவைக காண வேண்டுமென்ற ஆவல் அதிகமாகி சுற்றிமுற்றும் பார்த்து யாருமில்லாமல் போக மெதுவாக வெளியே கார்டனுக்கு வர அங்கு சித்தார்த்தும் இன்னொரு பெண்ணும் பேசுவதைக் கண்டு கோபமுற்றவள். அங்கு நடப்பதை பார்த்து தன் மனதுக்குள் கோபப்பட்டாள்.

”பாவி நான்தான் உன் உலகம்னு இருந்த, இப்ப இன்னொருத்தியோட பகல்ல அதுவும் இடு

...
This story is now available on Chillzee KiMo.
...

்படி வெறும் துண்டோட இன்னொரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கிறீங்களே என்ன மாதிரியான ஆளு நீங்க? இதுல என்னை வேற அன்னிக்கு அடிச்சீங்கள்ல, என்னை கேவலமா பேசிட்டு நீங்க மட்டும் இப்படி கேவலமா நடந்துக்கலாமா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.