Page 4 of 11
பாட்டியிடம் சொல்லலாம் என்றால் திலோவை மருமகளே என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்.
இனி எங்கே தாத்தாவிடம் சொல்வது என எண்ணியவர் அவசரமாக மேலிடத்திற்கு லெட்டர் எழுதினார்.
அதில் தனக்கு ஊட்டியில் வேலை செய்வதால் குளிர் தாங்க முடியாமல் உடல் நிலை மோசமாகி வருகிறது எனவும் தனக்கு மாற்றல் வேண்டும் எனவும் எழுதினார்.
இதுகுறித்து யாருக்கும் தெரியாமலும் பார்த்துக் கொண்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
டி வெட்டிக் கொண்டு வந்ததற்கு சரியான அவமானம் என தோன்ற அன்றிலிருந்து அவளுக்கு டிவியில் கார்ட்டூன் சேனலைத் தவிர வேற எதையும் காட்டமாட்டான் சித்தார்த். முக்கியமாக ரஜினிகாந்த் படத்தை காட்டவேமாட்டான்.