Page 3 of 10
”ஹலோ” என்றார் கருணாகரன்
”ஹலோ யாரு?” என்றான் சித்தார்த்
”நான்தான் உன் மாமா பேசறேன் எப்படியிருக்க சித்து?”
”ஐ அம் பைன் நான் அம்மாகிட்ட பேசனும்”
”அம்மா வீட்ல இல்லப்பா டாக்டர்கிட்ட போயிருக்காங்க வந்ததும் சொல்றேன் ஆமா என்ன விசயம்”
”ஒண்ணுமில்ல சும்மாதான்” என கூறிவிட்டு போனை கட் செய்தவன் மீண்டும் தந்தையின் ஆபீசுக்குப் போன் செய்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கறான் அந்த மாதிரி பார்த்துக்க முடியுமா அவனால”
”பெத்த பாசம் இப்பதான் தெரியுது போல, அவள் இங்க வந்து ரெண்டு வருஷம் இருக்குமா. அப்பல்லாம் விட்டுட்டு இப்ப என்னவோ பொண்ணு வேணும்ன்னு சொல்றானே”