(Reading time: 33 - 66 minutes)

அவளே ஒரு நாளும் லவ்வுன்னு என்கிட்ட சொன்னதில்லை

இவள் யாரு சொல்றதுக்கு

சே டெல்லியில வளர்ந்த பொண்ணு இங்க வந்து என்னை ஏமாத்தப் பார்க்கறாளா

ம்ஹூம் அடுத்த முறை அவளை நான் பார்த்தேன்

அதுதான் அவள் இந்த ஊர்ல இருக்கற கடைசி நாளாயிருக்கும்.” என தனக்குதானே சொல்லிக் கொண்டவன்

தன் செல்போனை எடுத்தான். அதில் திரையில் டால் படம் இருக்கவே அவனது கோபம் மெல்

...
This story is now available on Chillzee KiMo.
...

் நடந்த உணவு திருட்டு,

கன்ஸ்ட்ரக்ஷன் சாமான்கள் திருட்டு

அக்கவுண்ட்ஸ் குளறுபடி

என தான் வேலை செய்த இத்தனை மாதங்களாக அங்கு நடந்த அனைத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.