(Reading time: 33 - 66 minutes)

”டேய் சித்து நீ எதுக்கு கொடுத்துட்டு வந்த, உனக்கு டால் வேணாமா” என்றார் பாட்டி

”வேணும் பாட்டி” என்றான் சோகமாக

”அப்புறம் என்ன முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதானே”

”அதை டால் சொல்லனும் பாட்டி”

”என்னடா உளர்ற“

”ஆமாம் பாட்டி டால்தான் சொல்லனும், என்கிட்ட அன்னிக்கு சொன்னமாதிரி அவள் அப்பாகிட்டயும் நான்தான் வேணும்னு சொல்லனும், அப்படி அவள் சொல்லிட்

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளுக்கு பொறாமை இன்னொரு பெண்ணை பார்த்ததும் தன்னோட வாய்ப்புப் பறிபோகுதேன்னு கத்திட்டு போறா.

என்னைக் காதலிக்கறதுக்கு அவள் யாரு? என்னை காதலிக்கற உரிமை என் டாலுக்கு மட்டும்தான் இருக்கு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.