Page 8 of 10
”என்ன அண்ணா நீங்க, ஒரு பொண்ணு இப்படி பேசிட்டு போயிருக்கா உங்களுக்கு கோபமே வரலயே” என்றான் கௌதம்
”எப்படி வரும் அந்த பொண்ணு பார்க்க அழகாவேற இருந்தாள்ல. லவ்வுங்கறா புருஷன்ங்கறா தன்னை அண்ணாக்கு பொண்டாட்டிங்கறா அதான் அண்ணா அவள் அழகுல மயங்கின கேப்ல செல்லமா திட்டியிருக்காங்க என்ன அண்ண நான் சொல்றது கரெக்ட்தானே அண்ணாக்கு அப்படியே மேட்சா இருப்பாங்க. மேட் பார் ஈச் அதர்ன்னு சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்திட முடியுமா சொல்லுங்க, அண்ணாவுக்கும் குடும்பம் குழந்தை இருந்தா சூப்பராயிருக்கும்ல” என்றான் ஆதி
அவன் சொன்னதும் சரியென பட கௌதம் மெதுவாக சித்தார்த் அருகில் அமர்ந்து அவனிடம் பேசலானான்.