(Reading time: 33 - 66 minutes)

அவளிடம் ஓட்டலில் எடுத்த புகைப்படங்கள் இருக்கவே அதை மட்டும் ஆதாரமாக கொடுத்திருந்தாள் மற்றும் அக்கவுண்ட் சம்பந்தப்பட்ட சில டேட்டாக்கள் மட்டுமே இருக்க மற்றவைக்கு எந்த ஆதாரங்கள் இல்லாமல் போக யோசனையுடன் வினோத்தை பார்த்தான் சித்தார்த்.

”என்னடா இது, அவள்கிட்ட மோனி சொன்னதும் மத்தவங்க பேசினது மட்டும்தான் இருக்கு. ஆனா இதெப்படி நம்பறது, ஒரு வேளை அவளை ஏமாத்த யாராவது ஏதாவது கதை

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்னு எப்படிண்ணா தெரிஞ்சிக்கறது.

நம்பிக்கையின் பேர்லதானே எல்லாரும் இருக்கோம்.

இதுல ஒருத்தர் ரெண்டு பேர் தப்பு செஞ்சிருந்தா கண்டுபிடிச்சி விரட்டலாம் மொத்த பேரும்ல தப்பு செய்றாங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.