(Reading time: 41 - 81 minutes)

அதுக்கு யாரும் ஒத்துக்கலைன்னா இதுவரை எக்ஸ்ட்ராவா வாங்கயிருக்கற பணத்தை கட்டிட்டு வேலையை விட்டு போயிடனும் இல்லைன்னா ஜெயிலுக்குப் போகனும்”

”ஜெயிலுக்கா எப்படி?” என கேட்டான் விக்ரம்

”ஆமா கம்பெனி ரூல்ஸ் புக்ல போட்டிருக்கு, அதுல இருக்கற ஒரு ரூல்படி கம்பெனியில நடக்கற தப்புக்களுக்கு துணை போனாலோ இல்லை தப்புன்னு தெரிஞ்சும் அதை தொடர்ந்து செய்தாலோ ஜெயிலுக்கு போக சம்மதம்

...
This story is now available on Chillzee KiMo.
...

முடியும்” என கேட்டான் வினோத்

”இப்ப சொன்னாகூட ஒரு 1 மாசம் ஆகும்”

”சரி சீக்கிரமா உன் நண்பன் கிட்ட ரெடி பண்ண சொல்லு, எவ்ளோ பணம் ஆனாலும் பரவாயில்லை கொடுத்துடலாம்” என்றான் சித்தார்த்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.