Page 10 of 12
”சரி ப்ளைனா ரெடி பண்ண சொல்றேன், யார் யார் வேலைக்கு இருக்காங்களோ அதை வைச்சி சிப்ல டேட்டாசை ஃபீட் பண்ணச் சொல்றேன் அதுக்கு எனக்கு சரியான வொர்க்கர்ஸ் லிஸ்ட் வேணும்” என்றான் ஆதி
”அதை நான் பார்த்துக்கறேன்” என பொறுப்பை எடுத்துக் கொண்டாள் திலோ
”சரி திலோ லிஸ்ட்டை சீக்கிரமா ரெடி பண்ணி ஆதிகிட்ட கொடுத்துடு, ஆதி அதை வைச்சி என்ன செய்யனுமோ அவன் ப்ரெண்டுகிட்ட கொடுத்திடுவா
...
This story is now available on Chillzee KiMo.
...
ு ஒரு குவார்டர்ஸ் கொடுத்தாரு” என்றாள் திலோ
“அதை நான்தான் செய்ய சொல்லி சொன்னேன், இப்ப கிளம்பு உன்னை நான் விட்டுடறேன்” என சித்தார்த் சொன்னதை கேட்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் வினோத்.