Page 4 of 12
சித்தார்த் மொத்த லிஸ்ட் அடங்கிய பைலை தன் ரூமிற்கு எடுத்துச் சென்று அங்கிருந்த டேபிளில் வைத்தவன் குளித்துவிட்டு வந்தான்.
வந்தவன் நேராக சுவரிலிருந்த டால் போட்டோவைப் பார்த்தான். என்னவோ அவளிடம் அன்று எதுவும் சொல்ல முடியாமல் தடுமாறி நின்றான்.
தினமும் ஏதாவது பேசுவான் ஆனால் இன்று அவனால் பேச கூட முடியவில்லை.
டாலை பார்க்கும் போது சித்துவின் கண்களில் திலோ வந
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்து சரி செய்யச் சொல்லி சொன்னான் சித்தார்த். உடனே கௌதம் தன் அறைக்குச் சென்று தன்னுடைய லேப்டாப்பை கொண்டுவந்து அவனுடைய ஆஸ்பிட்டல் விபரங்களுடன் சித்து கொடுத்த விபரங்களைச் சரிபார்க்க ஆரம்பித்தான்.