(Reading time: 41 - 81 minutes)

”சரி மறுபடியும் டால் எப்ப நம்ம வீட்டுக்கு வருவா?”

”ஏன் கேட்கற?”

”இல்ல இன்னும் 1 மாசத்தில நான் லண்டனுக்கு போறேன் போறப்ப அவளை பார்க்கலாம்னு”

”இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்க, அடுத்த வாரம் அவளை நீ பார்க்கலாம் ஆனா நம்ம வீட்டுக்கு வரமாட்டா”

”ஏன் பாட்டி நான் இங்க இருக்கேன், அவளை பார்த்துக்கிறேன் நான் லண்டனுக்கு போயிட்டா அப்ப அவளை யார் பாத்துக்கிறது”

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு ஆஸ்பிட்டல்ல வேலையிருந்தா வேணாம். ஃப்ரியா இருந்தா வரசொல்லு, அங்க நேரத்தை வீணா போக்கறதுக்கு இங்க நம்ம கம்பெனி பத்தியாவது தெரிஞ்சிக்கட்டும்” என கூறவும் வினோத் கௌதமிற்கு போன் செய்யச் சென்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.