(Reading time: 41 - 81 minutes)

என கௌதம் கூறவும் சித்தார்த் தன் கைகளால் தன் தலையை நொந்துப் போய் பிடித்துக் கொண்டான். அவனின் இந்த செயலை கண்ட சக்கரவர்த்தி தன் மகன் சித்தார்த்திற்கு ஆதரவாகப் பேசினார்.

”சித்தார்த் கவலைபடாத. நீ எல்லாரையும் நல்லவங்கன்னு நம்பின, அவங்க உன்னை ஏமாத்திட்டாங்க, நீ செஞ்ச நல்ல விசயங்களை மத்தவங்க சுயநலமா பயன்படுத்தியிருக்காங்க இதுல உன் தப்பு எதுவும் இல்லை சித்தார்த்.” என அன்பாக

...
This story is now available on Chillzee KiMo.
...

, எவனும் என்கிட்ட வந்து நிக்கமாட்டான். இதை உன் ஆஸ்பிட்டல்ல இருக்கற எல்லார்கிட்டயும் சொல்லு, நோட்டிஸ் போர்ட்லயும் ஒட்டிடு. அப்படியே யாராவது அவசரமா ட்ரீட்மெணட்டுக்கு வந்தா பீஸ் வாங்கிடு புரியுதா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.