Page 7 of 12
”சரிங்கண்ணா நான் இப்பவே போறேன்” என கூறிவிட்டு ரெடியாகி சாப்பிட்டுஆஸ்பிட்டலுக்கு சென்றுவிட்டான் கௌதம்
”ஆதி” என அழைத்தான் சித்
”அண்ணா”
”உனக்கு காலேஜ்ல இப்ப புராஜெக்ட் ஒர்க்தானே நடக்குது”
”ஆமாண்ணா”
”நீ எதுக்கு மத்த கம்பெனிகள்ல புராஜெக்ட் ஒர்க் செய்ற, நம்ப கம்பெனியிலேயே செய், உன்கூட உன் ப்ரெண்ட்ஸ் நிறைய பேரை சேர்த்துக்க, இந்த சிசி டிவி,
...
This story is now available on Chillzee KiMo.
...
னு தாப்பா போட்டேன்”
”யாராவது தப்பா நினைக்கப்போறாங்க” என கலவரமாக சித்து பேச
”சான்ஸே இல்ல நீங்க நல்லவருன்னு உலகத்துக்கே தெரியும், சரி எதுக்காக என்னை கூப்பிட்டீங்க” என கேட்க அவனும்