Page 1 of 12
தொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 06 - சசிரேகா
புதுக்காருடன் வீட்டிலிருந்து நேராக பட்டறைக்குச் சென்றவன் ஒரு மணி நேரம் அங்கேயே இருந்து சில வேலைகளை முடித்துவிட்டு செல்வாவிடம் பட்டறையை பார்த்துக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு காருடன் ஆர்டிஓ ஆபீசுக்குச் சென்றான் பத்ரி.
வீட்டில் இருந்த கோதையோ வழக்கம் போல் கம்ப்யூட்டரில் தன் வேலைகளை செய்ய ஆரம்பித்தாள். அவள் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் போதும் அந்த வீட்டில் எந்த சப்தமும் இருக்காது, அவளை தொல்லை செய்யக்கூடாதென்ற எண்ணத
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”அதுக்கு”
”இங்க மொத்தம் 15 பேர் இருக்காங்க 15 ரூமுக்கு ஏசி வைச்சிட்டா நல்லாயிருக்குமே அதான்”
“என்னம்மா நீ அங்க போய் இவ்ளோவும் செய்யப் போறியா, தேவையில்லாத செலவு இதெல்லாம்”