Page 10 of 12
“அவளே எதையாவது நினைச்சி தப்பாவே பேசறா, முத்தம் கொடுத்தா கன்னம் சிவக்குமா, கிள்ளினதாலதான் சிவந்துபோச்சி அதை ஏன் ஒத்துக்கமாட்டேங்கறா” என்றாள் ஆதங்கத்துடன்
”அதானே நீ சொல்றது சரிதான், முத்தம் கொடுத்தா கன்னம் சிவக்குமா என்ன டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாமா” என அவளை சட்டென இழுத்தவன் அவளது இன்னொரு கன்னத்தில் அழுத்தமாக முத்தம் தந்துவிட்டு அவளை விட்டான். எதேச்சையாக திரும்பிய மல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
் அத்தை, என் பொண்டாட்டியை சைட் அடிக்கிறேன்”
”கல்யாணத்துக்கு முன்னாடி பார்க்க கூடாதுடா” என்றாள் சுந்தரி
”அப்படியா சரி நான் உங்க பொண்ணை சைட் அடிக்கிறேன்” என அவன் மாதவியைப் பார்க்க