(Reading time: 40 - 79 minutes)

”என்னடி பண்ற இங்க, வா சாப்பிடலாம்” என அவளை கூப்பிட

”அண்ணா நீ போ நான் வரேன்” என அவள் கோதையிடம் ஒட்டிக்கொள்ள பத்ரி வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டான்.

மல்லியோ கோதையை பார்த்தாள். தோப்புக்கரணம் போட உட்கார்ந்து எழுந்த காரணத்தால் அவளது உடை சிறிது கசங்கி இருக்கவும் மல்லிக்கு சந்தேகமே வந்தது. அவள் மெதுவாக

”அண்ணி இதெல்லாம் தப்பு அண்ணி”

“எதைச் சொல்ற”

...
This story is now available on Chillzee KiMo.
...

அவன் சிரிப்புடன் கேட்க உடனே பதட்டமடைந்து

”இல்லையே”

“பொய்  சொல்லாத ஆமா என்ன ட்ரெஸ் இது இப்படியெல்லாம் போடாத இன்னிக்கு நான் உன்னை கடைக்கு கூட்டிட்டு போறேன் பாவாடை தாவணி வாங்கிக்க”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.