(Reading time: 40 - 79 minutes)

பைக்கை ஓரமாக நிழலில் விட்டவன் அவளிடம் வந்தான்.

”என்னம்மா பிடிச்சிருக்கா”

“நல்லாயிருக்கு அத்தான்”

“இன்னும் என்னத்த கண்ட வா வா” என அவளின் கையை பிடித்துக் கொண்டு வரப்பில் நடந்தான். அவள் தடுமாறவும் பார்த்தான்

”ஏன் தடுமாறி நடக்கற”

”தெரியலை அத்தான்” என அவள் சொல்லவும் அவளது காலை பார்த்தான் ஹைஹீல்ஸ் அணிந்திருந்தாள்.

”இந்த செருப்பை போ

...
This story is now available on Chillzee KiMo.
...

படி ஓடி வர்ற நான் எதுவும் பண்ணலைடி”

”உன்னை நம்ப முடியாது ஆமா இங்க என்ன செய்ற நீ, யாருமில்லாத இடத்தில அண்ணியோட முதல்ல எழு” என அவனை கட்டாயமாக எழுப்பிவிட்டு கோதையின் பக்கத்தில் அமர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.