Page 11 of 12
”அடப்பாவி இதுவேறையா ம் உன்னை நம்பி எந்த பொண்ணையும் விட முடியாது போலயே” என்ற சுந்தரி கோதையிடம்
”இங்க பாரு உன் புருஷன் என்ன செய்றான்னு, அவனை ஒழுங்கா இருக்க சொல்லு என் பொண்ணை பார்க்க வேணாம்னு சொல்லு” என அவர் சொல்ல கோதையும் கோபமாக பத்ரியை பார்த்து முறைத்தாள். அவள் முறைப்பதை வெகுவாக ரசித்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அனைவரும் சாப்பிட்டு முடித்து எழுந்ததும் சரண்
...
This story is now available on Chillzee KiMo.
...
னக்கெதுக்கும்மா வீண் செலவு” என்றாள் சரண்யா
”என் குடும்பத்துக்கு நான் செய்றேன் ஏன் தடுக்கறீங்கம்மா” என அவள் கேட்கவும் வேறு எதுவும் சொல்லாமல் அமைதியாக துணி எடுக்க ஆரம்பித்தனர் மற்றவர்கள்.