Page 2 of 13
”தாத்தா என்ன இது உங்களுக்காக நான் இதை வாங்கிட்டு வரலை”
”ரெண்டு வேணாம் எனக்கு ஒண்ணு போதும்னு உன் பொண்டாட்டிதான் சொன்னா, அதான் நான் ஒண்ணு எடுத்துக்கிட்டேன்”
என தாத்தா சொல்லவும் பத்ரி பக்கத்தில் இருந்த கோதையை கோபமாகப் பார்க்க அவன் வாய் திறந்து திட்டுவதற்குள் அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆனாள் கோதை. அவள் ஓடுவதைப் பார்த்துவிட்டு எரிச்சலுடன் அவள் பின்னாலே சென்றான்
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கேட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனுக்கு திடீரென புரை ஏற அவன் தண்ணீர் குடித்துவிட்டு அவளை பார்த்தான்
”எதுக்குடி கண்ணாடி வளையல் உனக்கு” என அவன் கேட்க பக்கத்தில் இருந்த சுதாகர் அவனிடம்