(Reading time: 43 - 85 minutes)

நேரம் ஆக ஆக தாத்தாவின் கோபமும் குறையவில்லை கோதையின் அழுகையும் நின்றபாடில்லை. அந்நேரம் வீட்டுக்கு வந்த அவரது மாப்பிள்ளைகளான மூர்த்தி, மோகன் இருவரையும் கண்டவர் அவர்களிடம் நடந்ததைக் கூறி

”மாப்பிள்ளைகளா நேரா பட்டறைக்கு போங்க, பத்ரியை கையோட இழுத்துக்கிட்டு வாங்க” என சொல்லவும் அவர்களும் தலையாட்டிவிட்டு பட்டறைக்குச் சென்றனர்.

1 மணி நேரம் ஆகியும் யாரும் வராமல் போக

...
This story is now available on Chillzee KiMo.
...

மற்றொரு பாட்டிலில் இருந்த சரக்கை ஊற்ற க்ளாஸ் தேடியவன் செல்வாவிடம்

”டேய் செல்வா செல்வா”

”யாரு?”

”சரக்கு ஊத்த க்ளாஸ், சைட் டிஷ், சோடா தீர்ந்துபோச்சி போய் வாங்கிட்டு வாடா”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.