Page 9 of 13
”ம் எதுக்கு நான் நிறைய வாங்கி வைச்சிருக்கேன் என தன்னிடம் இருந்த பையை காட்ட அதை வாங்கிப் பார்த்தான் குணா, 20 சோடாபாட்டில், 50 ஊறுகாய் பேக்கெட், ஒரு சரம் ப்ளாஸ்டிக் கப்கள் எப்படியும் 100 கப்புகள் இருக்கும் அதைப்பார்த்தவன் திரும்பி சுதாகரிடம்
”சித்தப்பா பார்த்தீங்களா நான்தான் சொன்னேன்ல பத்ரியை விட்டா மொத்தமா குடிச்சிடுவான்னு”
”சரிடா சீக்கிரம் யாராவது வரப்போறாங
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆளாளாளுக்கு ஒரு கருத்தைச் சொன்னார்கள்
”முதலில் வசந்தா பாட்டி
”இது என்ன கூத்து? ஏதோ புருஷன் கெட்ட சரக்கை குடிச்சி அழியக்கூடாதுன்னு பாரின் சரக்கை வரவழைச்சதுக்கா பத்ரி திட்டினான்”