Page 6 of 13
“தெரியலையா அண்ணா, ஒஸ்தி சரக்குண்ணா ஒஸ்தி எல்லாம் பாரின் சரக்கு ஒவ்வொன்னும் என்ன விலை தெரியுமா கண்லயே நிக்குதுண்ணா”
”எனக்கு வாய்ல நிக்குதுடா போடா போய் வேலையை பாரு போ” என அவனை விரட்டிவிட்டு அந்த பெட்டியை மூடியவன் நேராக பார்சல் தந்தவனைப் பார்த்தான்
”அவனோ
”சார் இந்த பெட்டி எப்பவும் கூலிங்கா இருக்கனும் அதனால அதோட ஒயரை நான் பக்கத்தில் இருக்கிற ஸ்விட்ச் பா
...
This story is now available on Chillzee KiMo.
...
”உனக்கும் தரேன்டா”
”அப்ப எல்லாமே நியாயம்தாண்ணா இருங்க, சரக்கு மட்டும் தான் இருக்கு சோடா சைட் டிஷ் எதுவும் இல்லை நான் போய் வாங்கிட்டு வந்துடறேன்” என கூறி சிட்டாக வெளியே ஓடினான் செல்வா