Page 5 of 13
”ம் அனுபவி அனுபவி காசி ராமேஸ்வரம் போற வயசில உனக்கு ஏர்கூலர் கேக்குதா”
”போடா போக்கத்தவனே என் கொள்ளு பேரனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டுதான் நான் காசிக்குப் போவேன்”
”ஆ அதுவரைக்கும் என் உயிரை நீ எடுப்ப, அப்படித்தானே சரி எப்படியோ போ நான் என் பொண்டாட்டிக்காக காத்திருக்கேன்”
”ஏன் அவள் வரனும் நீ போயேன்டா எப்ப பாரு அவளை திட்டவேண்டியது”
”நான் திட்டின
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு சிறிய சைஸ் ஐஸ் பெட்டியிருக்க அதை திறந்தான். உள்ளே ஐஸ்க்யூப்புகள் மத்தியில் 20 ஒயின் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவன் ஆச்சர்யத்தில் செல்வாவை பார்த்தான்
”என்னடா இது?”