(Reading time: 43 - 85 minutes)

”பத்ரியை அழைச்சிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பினா, இப்படியா நீங்களும் அவனை மாதிரி குடிச்சிட்டா வருவீங்க ஏன்டா வீரா நீயுமாடா” என சொல்ல அவர் உடனே

”அப்பா நான் எதுவும் செய்யலை நீங்க சொன்ன மாதிரிதான் நான் போனேன், அங்க இந்த பத்ரிதான் என் கையை பிடிச்சி இழுத்து சரக்கு எடுத்து என் வாயில ஊத்தினான். நான் வேணாம் வேணாம்னு கத்தினேன் அவன்தான் கேட்கலை” என அப்பாவியாகச் சொல்லவும் அதைக

...
This story is now available on Chillzee KiMo.
...

் அழவும் அவளது கண்ணீரை துடைத்தவன் அவளிடம்

”அப்படியில்லைடி முதல்ல அழாத, நான் விளக்கம் சொல்றேன் முதல்ல கேளு அப்புறம் உனக்கே உன் தப்பு என்னன்னு புரியும்”

”ம்” என்றாள் கோதை கோபமுடன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.