Page 3 of 11
”டேய் இந்த ஊர்ல இன்னும் கொஞ்சம் இடம் இருக்கு அது எல்லாத்தையும் நான் வாங்கி முடியறவரைக்கும் உனக்கு ட்ரான்ஸ்பர் கிடையாது.”
“ஆனா இந்த முறை கண்டிப்பா உண்டுன்னு சொல்றாங்க காரணம் நீதான்ங்கறாங்க”
“போடா பணம் கொடுத்து உன்னை இந்த ஊருக்கு ஜட்ஜா உட்காரவைச்சிருக்கேன், உன்னை வேற ஊருக்குப் போக விட்டுடுவேனா நானு, இன்னும் எவ்ளோ வேலைகள் இருக்கு”
“அண்ணா போதும் இப்படிய
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த தொப்பியையும் சட்டையையும் அவிழ்த்துவிட்டு அங்கிருந்த மற்றொரு இருக்கையில் ஹாயாக அமர்ந்தான். சந்திரசேகர் அனைவருக்கும் க்ளாஸ்கள் தர அதை வாங்கி அனைவரும் சியர்ஸ் சொல்லிக் கொண்டு குடிக்கலானார்கள்.