(Reading time: 35 - 69 minutes)

“என்னத்தையோ செய் ஆனா சீக்கிரமா செய்டா”

“செய்றேன்” என சங்கரன் சொல்லிவிட்டு இன்னொரு க்ளாஸ் குடித்தான்.

”சரிண்ணா ஒரு பிரச்சனை அவள் மைனர்ங்கறது அப்ப இன்னொரு பிரச்சனை என்ன?”

“ஆடிட்டர் மாமாதான்”

“அவர் என்ன பண்ணாரு?” என சந்திரன் கேட்க அதற்கு

“அவரை அவமானப்படுத்திட்டோமாம் அதனால சாந்தியை எனக்கு தரமாட்டேன்னு சொல்லிட்டாரு” என சொல்லி வருத்தப்படவு

...
This story is now available on Chillzee KiMo.
...

ல்லை ஆனா சாந்தின்னா தான் எனக்கு உயிரே, அவள் இங்க இருந்தா போதும் எப்படியாவது அவள் எனக்கு மனைவியாகனும் அதுக்கு மாமாவை நான் சரிகட்டனும், அவளை லவ் பண்ண வைக்கனும், நீங்கதான் நல்ல தீர்ப்பு வழங்கனும்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.