Page 10 of 11
”அதுவா நேத்து கொஞ்சம் குடிச்சிருந்தேன் வீட்டுக்கு வந்தா அம்மா திட்டுவாங்கன்னு”
“அந்த ஆடிட்டர் வீட்ல தங்கினியா” என சுசி சொல்ல அவள் பக்கம் திரும்பி
”ஆமாம் என்ன செய்றது சரி என்னாச்சி உன் முகம் ஏன் இப்படி வாடிப்போயிருக்கு?”
“மாமா உண்மையை மட்டும்தான் சொல்லனும் சத்தியம் பண்ணு” என கை நீட்ட அவனோ அவள் கையில் கையை வைத்து
”சத்தியம்” என்றான்
”ஊர
...
This story is now available on Chillzee KiMo.
...
ானே எனக்கு ஒரு பிரச்சனைன்னா என்னை காப்பாத்துவீங்க எழுங்கடி” என அவர்களை எழுப்பி இழுத்துக் கொண்டுச் சென்று தன் தாயிடம் விட்டவன் அவர்களைச் சாப்பிட சொல்லிவிட்டு அவசரமாக மாலாவின் அறைக்குச் சென்றான்.