Page 6 of 8
“போய் 2 மணி நேரம் ஆகியிருக்கும்”
“ஆனா நீங்க இப்பதானே வர்றீங்க”
“சார் நாங்க பல லாட்ஜ்களை பார்த்துட்டு வரோம் சார்” என சொல்லவும் ரஞ்சித் தேஜஸ்வினியிடம்
”நீங்க சொல்றது உண்மையா பொய்யான்னு எனக்குத் தெரியலை. ஆனா நீங்க சொன்ன ஆளு அங்க இல்லை, போனும் சுவிட்ச் ஆப்ல இருக்கு, உங்க வீட்டு அட்ரஸ் சொல்லுங்க, உங்கப்பா போன் நெம்பர் கொடுங்க பேசறேன், என்ன ஏதுன்னு விசாரி
...
This story is now available on Chillzee KiMo.
...
கி வாடிப்போயிருந்தவளைக் கண்டு கௌதமிற்கு மனம் அல்லாடியது.
”டேய் மச்சி நானே அவளை கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்துடட்டுமா, அங்க பாரேன் எப்படி இருக்கா பாரு” என கௌதம் மனிதாபிமானத்துடன் சொல்ல