(Reading time: 48 - 95 minutes)

”ம் ஏன்னா அவனோட பழைய பொண்டாட்டி ஊருக்குள்ள வந்து இறங்கிட்டாள்ல, அதான் காலையிலேயே கிளம்பிப் போயிட்டான்”

“என்ன தாத்தா சொல்றீங்க பழைய பொண்டாட்டின்னா யாரு?”

“அதான்மா மஞ்சரியில்ல அவள்தான் கல்யாணத்தன்னிக்கு பத்ரியை கல்யாணம் பண்ணிக்க பிடிக்காம ஓடிப்போனவ இன்னிக்கு காலையிலதான் வந்து இறங்கியிருக்கா”

”அவள் வந்ததுக்கும் இவர் போனதுக்கும் என்ன சம்பந்தம் தாத்தா” எ

...
This story is now available on Chillzee KiMo.
...

ே ஏன் கஷ்டப்பட்டு செய்யனும்”

”நம்ம வீட்ல அது இல்லை அண்ணி” என மல்லி சொன்னதும் கோதை உடனே ரகுவிடம்

”ஓ! ரகு இந்த ஜூஸர், மிக்சி இந்த மாதிரி பொருளெல்லாம் தரமானது இந்த ஊர்ல கிடைக்குமா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.