Page 3 of 14
“கிடைக்கும் எல்லாமே விக்குது என்ன வேணும்னு சொன்னா உடனே கொண்டு வந்து வைக்க ஆள் இருக்காங்க”
”ஓ அப்படின்னா சரி மிக்சி கிரைண்டர் ஜூஸர் இந்த மாதிரி பொருளெல்லாம் கொண்டு வாங்க. கையில செய்றது இப்ப ஓகே என்னிக்காவது அவசரம்னா அன்னிக்கி பயன்படுமே அப்படியே இந்த காய்கறி கட் பண்ற கட்டர் இருந்தா அதையும் இதே ஊர்ல இருக்கிற கடையிலிருந்து பெஸ்ட்டா இருக்கிறதா பார்த்து வாங்கிட்டு வாங்க”
...
This story is now available on Chillzee KiMo.
...
ை வைத்தவள் தன் அறையிலிருந்து கீழே இறங்கி வந்து கிச்சனுக்குள் சென்றாள். இன்னும் சமையல் வேலை முடிக்காமல் இருந்தாள் சரண்யா, திரும்பி வெளியே வந்தாள் கோதை முற்றத்தில் யோசித்துக் கொண்டே நடைபயின்றாள்.