(Reading time: 48 - 95 minutes)

”அண்ணாதானே, அது ஒரு லூசு, உன்னை மட்டும்தான் திட்டும், அதை திட்டலை பாரு தப்பு பண்ண அவளை வெச்ச கண்ணு வாங்காம பார்க்கறத பாரு”

”நான் மோசம் போயிட்டேன் மல்லி”

“ஆமாம் அண்ணி உங்களை அண்ணா நல்லா ஏமாத்திப்புட்டாரு”

”இப்படியா எனக்கு துரோகம் செய்யனும், நான் கூட எவ்ளோ நம்பிக்கையா வந்தேன், அவர் இங்க வந்திருக்கறத நினைச்சி என்னவோ அவளை திட்டதான் வந்திருக்கிறதால நான்

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டில் காரை விடாமல் காரிலிருந்து இறங்கிய கோதை விறுவிறுவென வீட்டுக்குள் ஒடினாள். அவள் பின்னாலே கேரியருடன் மல்லி ஓட பத்ரி அந்த காரை ஷெட்டில் விட்டுவிட்டு தயங்கி தயங்கி வீட்டிற்குள் பிரவேசித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.