Page 12 of 14
கோதை இல்லை என தலையாட்டினாள்.
”உன்னை எனக்கு பிடிக்கலைன்னா நீ இந்த வீட்ல செஞ்ச எல்லா மாற்றத்தையும் நான் வேணாம்னு சொல்லியிருக்கனும், அப்படி நான் சொன்னேனா சொல்லு, நீ ஏசி வாங்கின நான் எதையும் சொல்லலை அடுத்து பிரிட்ஜ் வாங்கின நான் எதையும் சொல்லலை ஏன் என் வீட்டை நீ உன் வீடா பார்க்கறதால நான் கூடதான் நீ கேட்டதும் உனக்கு டேபிள் வாங்கித் தந்தேன், இதோ நீ போட்டிருக்கற துணிமணி,
...
This story is now available on Chillzee KiMo.
...
பா சொல்லிடுவாங்களோன்னுதான் அவங்க முன்னாடியே நான் உன்னை அப்படித் திட்டினேன், அதுக்கப்புறம் உன்னை யாரும் எதுவும் சொல்லலை உன் மேல பழி பாவம் வரக்கூடாதுன்னு நான் பார்த்து பார்த்து ஒவ்வொண்ணா செய்றேன்