Page 13 of 14
உன்னையேதானே நான் சுத்தி சுத்தி வரேன், இந்த 1 மாசத்தில என்னிக்காவது ஓடிப்போனவளை பத்தி நான் பேசியிருக்கேனா சொல்லு, நான் உன்னை எவ்ளோ நம்பினேன் தெரியுமா, நீதான் என் மேல நம்பிக்கையில்லாம சந்தேகத்தோட என் பின்னாடியே பாலோ பண்ணி வந்து வேவு பார்த்திருக்க இது தப்புதானே”
“அத்தான் நீங்க நேத்து நைட் என்கிட்ட”
“போதும் குடிச்சதால எல்லாத்தையும் மறந்துட்டேன் ஆனா, அதுக்கான வே
...
This story is now available on Chillzee KiMo.
...
த்த செய்ய, உன் பேக்டரியை பார்த்துக்கவா போடி நீயில்லாம அங்க அந்த பேக்டரியை வைச்சி நான் என்ன செய்றது அதுக்கு என் பட்டறையே மேல், மாசத்துக்கு 50 ஆயிரம் சம்பாதிச்சாலும் நிம்மதியான வாழ்க்கை வாழுவேன்”