(Reading time: 48 - 95 minutes)

“இப்படி சொன்னா எப்படிப்பா ஏற்கனவே உனக்கு பேசி நிச்சயம் கூட ஆனப் பொண்ணை எங்க வீட்ல நாங்க எப்படி வைச்சிக்கறது”

“அந்த கல்யாணம்தான் நின்னுப்போச்சே, அப்புறம் எதுக்கு உங்க பொண்ணை எங்க வீட்டுக்கு அனுப்பனும் சொல்றீங்க, உங்க பொண்ணுக்கு முன்னாடிகூட எனக்கு நிறைய பொண்ணுங்களோட நிச்சயம் ஆச்சி கடைசியில என்னை வேணாம்னு நிச்சயம் நின்னிடுச்சி, அப்படிதான் இதுவும், சும்மா எதையாவது பேசா

...
This story is now available on Chillzee KiMo.
...

னா கல்யாணம்தான் நின்னு போச்சே”

“ஆனா நிச்சயம் ஆயிடுச்சே”

“அவளுக்குதான் அவரை பிடிக்கலைன்னு ஓடினாளே”

“அதான் திரும்பி வந்துட்டாளே”

“அவர் எப்படி இதுக்கு சம்மதிப்பாரு“

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.