Page 10 of 14
”இருங்க பாட்டி அப்படி சொல்லாதீங்க”
“முடியாது நீ எப்ப பார்த்தாலும் அவளை திட்டற, அடிக்கற, இப்ப அவளை ஏமாத்தவும் செஞ்சிட்ட பாவம் என் பேத்தி அவளை பார்த்தா ஏமாளியா தெரியுதா உனக்கு”
“இல்லை பாட்டி நான் அவளை ஏமாத்த நினைக்கலை, இந்த ஜென்மத்தில அவள்தான் என் பொண்டாட்டி என்னை நம்புங்க பாட்டி”
”தேவையில்லைப்பா இனிமே உன்னை என்னால நம்ப முடியாது நாங்க போறோம்” என சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தனர்.
அதிலும் சில பேர் மட்டும் தெருக்கூத்து நடப்பதை வேடிக்கை பார்ப்பதை போல முகத்தை சிரித்தவாறு வைத்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டார் பாட்டி நாச்சியார்.