(Reading time: 35 - 69 minutes)

“என்னம்மா நீ திரும்ப திரும்ப உன்னை பத்தி மட்டுமே யோசிக்கிறியே, சங்கரனை நினைச்சிப் பார்த்தியா”

“அதுக்காகத்தான் நன்றிக்கடனா அவருக்கு நான் அடிமையா இருக்கறதா சொல்றேனே இல்லை கல்யாணம் வேணாம்னா கூட சரி, நான் வேலைக்காரியா இருந்து அவருக்கு சேவகம் செய்றேன்”

“முடியாது முடியாது இது தப்பு, இப்படியெல்லாம் பேசாதம்மா சரியா என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு, உணர்ச்சி வசப்பட்டு

...
This story is now available on Chillzee KiMo.
...

றவன்தான், உன் கஷ்டம் தெரிஞ்சா இரக்கப்பட்டு வட்டி கூட தேவையில்லை அசலைத் தந்தா போதும்பான், அதுக்காக அக்ரிமெண்ட்ல கையெழுத்து வாங்கிடுவான்னு வைச்சிக்க ஆனா அந்த பேப்பர் எப்படி மூவ் ஆகும்னு நினைக்கற”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.