Page 8 of 10
நேராக அங்கிருந்து ஆடிட்டர் வீட்டுக்கு வந்தான் சிவா. அவர் அந்நேரம் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவர் பக்கத்தில் சென்று அமர்ந்தான். நிர்மலாவோ இயந்திரமாக பரிமாறவும்
”அத்தை ப்ளீஸ் என் மேல ஏன் வெறுப்பை காட்டறீங்க, அவங்க பேசினதுக்கு சரியான தண்டனை கொடுத்துட்டேன், இனிமே இந்த மாதிரி தப்பு நடக்காது. நானும்தான் அந்த வீட்ல சந்தோஷமா இல்லை, என் தம்பிகளும் சந்தோஷமாயில்லை. இந்த வீட்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
எனக்கு”
”சரி விடுங்க இனி உங்க கிட்ட பேசறது வேஸ்ட் நான் கிளம்பறேன்” என அவன் சொல்லும் போது சாந்தி அவ்விடம் வந்தாள். வந்தவள் நேராக தன் தந்தையிடம் வந்தாள்
”அப்பா”
“என்னம்மா”