Page 9 of 10
“நான் கோவைக்கு போகனும்” என கேட்க
”எதுக்கும்மா”
“நான் போகனும்பா”
“இப்ப வேணாம்மா அப்பாவுக்கு நிறைய வேலைகள் இருக்கு, நாம அடுத்த வாரம் போகலாம்”
“இல்லப்பா இப்பவே போகனும்” என சொல்ல சங்கரன் உடனே
”சரி என் கூட வா, நான் எப்படியும் அந்த 2 பொண்ணுங்களை கூட்டிட்டு போகப் போறேன், அவங்களோட வா அவங்களை அவங்க வீட்ல விட்டுட்டு வந்துடலாம்” என சொல்ல அவளோ அ
...
This story is now available on Chillzee KiMo.
...
யலாம்னுதான்”
“அப்படி என்ன பிரச்சனையாம் அவங்களுக்கு” என இரு பெண்களும் கேட்க இவனும் நடந்ததைச் சொன்னான்.
”ஓ இதை இங்க இருந்தப்பவே சொல்லியிருந்திருக்கலாம்ல” என சுசி சொல்ல அதற்கு சிவா